Pon Radhakrishnan press meet.<br /><br />தபால் துறை நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, எல்லா இடங்களிலும் தமிழுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை மத்திய அரசு தந்து கொண்டு தான் இருக்கிறது.